வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகனின் ஜன்ம நட்சத்திரம்.
அதனால் முருகனுக்கு விசாகன் என்றும் பெயர் வந்தது. vaikaasi விசாகம் அன்று
முருகன் கோயில்களில் வள்ளி கல்யாணம் கொண்டாடப் படுகிறது.
Maruda Malai Temple
Tiruparan Kunram Temple
Vidai Kazhi Temple
வைணவ சம்பிரதாயத்தில் இந்த நாள் நம்மாழ்வாரின் ஜன்ம நட்சத்திரம் ஆகும்.
அன்று காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து நம்மாழ்வார்
சந்நிதிக்கு விஜயம் செய்கிறார்.
Kanchi Varadaraja Perumal
புத்த பிரான் மகா சமாதி அடைந்த நாளும் இதுவே ஆகும்.
இந்த வருடம் வைகாசி விசாகம் ஜூன் பதிமூன்றாம் தேதி வருகிறது.