அரிசிமாவு - 1 டம்ளர், கடலை மாவு - 1 டம்ளர், மிளகு பொடி - 1 டீஸ்பூன், உப்பு தண்ணீர் - 2 டீஸ்பூன், மிளகாய் போடி - 1 டீஸ்பூன், நெய் விழுது - 1 டீஸ்பூன், சோடா மாவு - 1 டீஸ்பூன்

உப்பை 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து வைக்கவும். எல்லா பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, கரைத்து வாய்த்த உப்பை போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். பிறகு ஜாரிணியில் தேய்க்கவும். இதில் பூண்டு விழுதை கலக்கியும் செய்யலாம்.