ப்ரோசன் பட்டாணி - ஒரு ஆழாக்கு; கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு; பச்சை மிளகாய் - ஐந்து; மிளகாய் வத்தல் - ஐந்து; உப்பு - ஒரு டீஸ்பூன்; பெருங்காயம் - ஒரு துண்டு

பருப்பை இரண்டு மணி நீரம் ஊரா வைத்து கொள்ளவும். பட்டாணியை முதலில் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி பிறகு பருப்பு, மிளகாய், பெருங்கயம் அண்ட் உப்பு சேர்த்து அறைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அறைக்கவும். பிறகு கறிவேப்பிலை போட்டு வடையாக தட்டி எண்ணையில் பொரிக்கவும். வெங்காயம் சேர்த்து வடை தட்டினால் மிக நன்றாக இருக்கும்.